நவீன கவிதையின் வகைகளும் உறுப்புகளும் யாவை? படிமங்களை உணர்வுகளோடும் கலைநயத்தோடும் எவ்வாறு சொற்களில் கோர்க்கலாம்? வாசகர்களைச் சுண்டியிழுக்கக்கூடிய கவிதைகளை எவ்வாறு எழுதலாம் என இந்தப் பயிலரங்கில் கற்றுக்கொள்ளுங்கள். புகழ்பெற்ற கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வழிகாட்டுதலில், சமகால கவிதைகளைத் தமிழில் எழுதும் நுணுக்கங்களை அறிந்துகொள்ள வாருங்கள்.
தமிழில் நடைபெறும் இந்நிகழ்ச்சி கவிமாலை சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து வழங்கப்படுகிறது.
What are the different types of modern poetry, and what are its essential elements? How can you intricately weave imagery with emotions in words, creating artistic depth? Learn the nuances of contemporary poetry writing in Tamil in this workshop by renowned poet Ilango Krishnan, and find out how you can write captivating poetry that leaves a lasting impression on readers.
This programme is in Tamil and is co-presented with Kavimaalai Singapore.
General Advisory
Duration
Late Entry Advisory
Photography / Videography Recording Rules
All information is correct at time of publishing but may be subject to change without prior notice.
The Organiser reserves the right to amend the above without prior notice. In the event of any dispute, the Organiser’s decision is final.